Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
வாட்ஸ்அப் பிரைவசி - வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிரடி முடிவு

Sooriyan FM Gossip - வாட்ஸ்அப் பிரைவசி - வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிரடி முடிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,237 Views
வாட்ஸ்அப் நிறுவனமானது தன்னுடைய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தங்களது புதிய வாட்ஸ்அப் பிரைவசியினை ஒப்புக்கொள்ளாதவர்களுக்கு தங்களது நிறுவனம் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ளது.

இதுவரையில் தங்களது புதிய  வாட்ஸ்அப் பிரைவசியினை ஒப்புக்கொள்ள கோரி மே மாதம் 15 ம் திகதி வரை காலக்கெடு விதித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனமானது தங்களது புதிய வாட்ஸ்அப் பிரைவசியினை ஒப்புக்கொள்ளாவிட்டால் தங்கள் வாடிக்கையாளர்களின் வாட்ஸ்அப் கணக்கினை அழிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால் இதுவரையில் ஒருசிலர் அந்த புதிய வாட்ஸ்அப் பிரைவசியினை ஒப்புக்கொள்ள மறுத்து வருகின்றனர்.ஒரு சிலர் ஒப்புக்கொண்டுள்ளனர்.என்னதான் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் வாடிக்கையாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் அழிக்கப்படாது என வாட்ஸ்அப் நிறுவனம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top