Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
10
புதிய Privacy Policy விவகாரம் பற்றி WhatsApp அளித்துள்ள விளக்கம்!

Sooriyan FM Gossip - புதிய Privacy Policy விவகாரம் பற்றி WhatsApp அளித்துள்ள விளக்கம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,264 Views
புதிய Privacy Policy விவகாரத்தில் பெரும் சர்ச்சையை WhatsApp எதிர்கொண்டது. Privacy Policy மாற்றத்திற்கு பயனர்கள் May 15ஆம் திகதிக்குள் ஒப்புதல் அளிக்க WhatsApp காலக்கெடு விதித்திருந்தது. 

இந்த நிலையில், Privacy Policyக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனில் WhatsApp Accountகள் அழிக்கப்பட மாட்டாது என்று WhatsApp தெரிவித்துள்ளது.

May 15ஆம் திகதிக்கு பின்பும் Privacy Policyயினை Update செய்யாதவர்களின் Account அழிக்கப்படாது என்று Whatsapp தெரிவித்துள்ளது. எனினும் புதிய Update ஐ செய்யக் கோரி பயனர்களுக்கு தொடர்ந்தும் நினைவூட்டுவோம் என்று WhatsApp தெரிவித்துள்ளது.

பெரும்பாலான பயனர்கள் புதிய மாற்றத்தை ஏற்றுக் கொள்வதாக உறுதிப்படுத்தியுள்ளதாகவும் Whatsapp தெரிவித்துள்ளது. முன்பு புதிய மாற்றத்திற்கு ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் பயனர்களின் Accountகளை அழிப்பதாக Whatsapp கூறியிருந்த நிலையில், தற்பொழுது Whatsapp தனது முடிவை மாற்றிக் கொண்டது ஏன் என்பது குறித்து இதுவரையில் அறிவிக்கவில்லை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top