Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
10
குறளுடன் கூடிய வாழ்த்தோடு டுவிட்டரில் பிரவேசித்தார் இயக்குனர் பாலா.

Sooriyan Gossip - குறளுடன் கூடிய வாழ்த்தோடு டுவிட்டரில் பிரவேசித்தார் இயக்குனர் பாலா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

233 Views
பிரபலங்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தமது பதிவுகளை மேற்கொள்ளும்போது அதிகம் பயன்படுத்துவது டுவிட்டர் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் வலைத்தளங்களின் மூலம் தான். அந்தவகையில், இயக்குனர் பாலாவும் சமூகவலைத்தளத்திற்குள் தமிழ்மறையான திருக்குறளுடன் கூடிய தனது முதல் பதிவுடன் பிரவேசித்திருக்கிறார்.

தனது இயக்கத்தில் வெளியான முதல் படமே தேசிய விருதுக்குரியதாக அமைந்த பெருமை கொண்ட இயக்குனர் பாலா, "நான் கடவுள்" படத்தின் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை தனதாக்கியத்துடன், மேலும் சிறந்த பல படங்களை இயக்கியியிருந்தாலும், அண்மைய ஒரு சில படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும்படியாக அமையவில்லை.

இந்தநிலையில், புதியதொரு படத்திற்கான வேலையில் முனைப்புடன் இருக்கும் இயக்குனர் பாலா டுவிட்டர் சமூக வலைத்தளத்திற்குள் பிரவேசித்திருக்கின்றார். அதில், தனது முதல் பதிவாக தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்து டுவிட் செய்திருக்கிறார் பாலா.

குறித்த அந்தப் பதிவில்,“மாண்புமிகு முதல்வர்‌ மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, 'தேவையற்ற வாழ்த்துரைகள்‌ தெரிவிப்பதைத்‌ தவிருங்கள்‌ என்று கேட்டுக்கொண்டீர்கள்‌. ஆனாலும்‌ இதைத்‌ தவிர்க்க முடியவில்லை. தங்களின்‌ ஆற்றல், செயல்‌ மற்றும்‌ பண்பான நடவடிக்கைகள்‌ அனைத்தும்‌ மனித நாகரிகத்தின்‌ உச்சம்‌. நன்றிகள்”.‌

“வானோக்கி வாழும்‌ உலகெல்லாம்‌ மன்னவன்‌
கோனோக்கி வாழுங்‌ குடி. (குறள்)” எனக் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கின்றார் இயக்குனர் பாலா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top