Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
10
'தளபதி 65'ல் வில்லனாக மிரட்டப்போகும் பொலிவூட் நட்சத்திரம்.

Sooriyan Gossip - 'தளபதி 65'ல் வில்லனாக மிரட்டப்போகும் பொலிவூட் நட்சத்திரம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

976 Views
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "தளபதி 65" திரைப்படத்தில் வில்லன் பாத்திரத்தில் மிரட்ட பொலிவூட் முன்னணி நடிகர் ஜான் ஆபிரகாமை ஒப்பந்தம் செய்வதற்கு படத்தின் தயாரிப்புத் தரப்பு முயற்சிகளை மேற்கொள்வதாக கோடம்பாக்கம் செய்திகள் கோருகின்றன.

அனிருத் இசையமைக்கும் "தளபதி 65" படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படப்பிடிப்பு மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜோர்ஜியாவில் நடந்து முடிந்துள்ளதோடு, அடுத்தகட்டப் படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இருந்தும், கொரோனா தொற்றுப் பரவலின் தீவிரத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு பிற்போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில்,நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க சிறப்பான ஒரு நட்சத்திர நடிகர் தேவை என்று இயக்குனரும் தயாரிப்புத் தரப்பும் முடிவு செய்துள்ள நிலையில், பொலிவூட் நடிகர் ஜான் ஆபிரஹாம் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும், இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவுக்கு நெருக்கமான தரப்பு பேசிக்கொள்வதாக கோடம்பாக்கக் காற்று சொல்கின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top