Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
10
21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்படத்தில் ஜோடி சேரவுள்ள மீனா

Sooriyan FM Gossip - 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்படத்தில் ஜோடி சேரவுள்ள மீனாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

923 Views
தமிழ் சினிமாவில் 1990 களில்  கொடிகட்டி பறந்த  நடிகை மீனா.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்படங்களை நடித்து ஹிட் கொடுத்தவர்.

திருமணத்திற்குப் பின் ,மீனா நடிப்பதனை நிறுத்திக் கொண்டதுடன்,தனது மகளை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி விட்டார்.

தற்போது நடிகை மீனா அண்ணாத்த, த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக சுமார் 21 வருடங்களுக்குப் பின்னர் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தினை கோபிசந்த் மிலினேனி இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top