Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
10
மஞ்சளை பயன்படுத்துவதில் ஏற்படும் நன்மைகள்.

sooriyan fm Gossip - மஞ்சளை பயன்படுத்துவதில் ஏற்படும் நன்மைகள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

372 Views
எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மஞ்சள் ஒரு அற்புதமான இயற்கை பொருள் ஆகும்.




இது மூட்டு தொடர்பான பிரச்சனைகளின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கவும்,வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றது.இரைப்பை தொடர்பான சிக்கல்களை சரி செய்ய மஞ்சள் உதவுகிறது.வயிற்றில் வாயு உருவாவதை தவிர்க்கவும்,அஜீரண கோளாறுகளில் இருந்து விடுபடவும் மஞ்சள் உதவியாக இருக்கிறது.

மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சையளிக்க கூடியது மஞ்சள்.1 தேக்கரண்டி மஞ்சள் தூளை வெதுவெதுப்பான நீரில் ஒரு நாளைக்கு 3 முறை எடுத்துக் கொள்வது நல்லது.உலகின் மிக கொடிய நோயானான புற்றுநோயிலிருந்து கூட மஞ்சள் பாதுகாப்பு அளிக்கும்.

எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மஞ்சள் ஒரு அற்புதமான இயற்கை பொருள் ஆகும்,ஏனெனில் இது மூட்டு தொடர்பான பிரச்சனைகளின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கவும்,வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.

வலி மற்றும் சரும அரிப்பு நீங்கவும் மஞ்சள் பயன்படுத்தலாம்.எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தண்ணீரில் மஞ்சள் தூளை கலந்து மென்மையான கலவை செய்யுங்கள். புண்கள்,தடிப்புத் தோல் அழற்சி,பருக்கள் மற்றும் தொழுநோய் புண்கள் போன்றவற்றில் இந்த மஞ்சள் கலந்த கலவையை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.சிறிது எண்ணைய் மற்றும் மஞ்சள் தூளை சுட வைத்து அதை தசை சுளுக்கு பகுதியில் நாளொன்றுக்கு 2-3 முறை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top