Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
10
ஹன்சிகாவின் திரைப்படம் சிம்பு திரைப்படமாக மாறியது

Gossip News - ஹன்சிகாவின் திரைப்படம் சிம்பு திரைப்படமாக மாறியதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

415 Views
நான்கு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது மஹா. ஹன்சிகாவின் 50 வது திரைப்படம். 
நாயகி மையப் படமான இதில், சின்ன வேடம் ஒன்றில் நடிக்க சிம்புவிடம் கேட்கப்பட்டது. அப்போது ஹன்சிகாவுடனான பழைய கருத்து வேறுபாடுகளை மறந்து படத்தில் நடிப்பதற்கு சிம்பு சம்மதம் தெரிவித்தார்.

சிம்பு படத்திற்குள் வந்ததும் படத்தின் தன்மை மாறியது.

ஈடுபாட்டுடன் சிம்பு நடிக்க அவரது கதாபாத்திரத்தை படத்தில் அதிகம் வரும்படி நீட்டித்தனர் படக்குழு .

கோவா சென்று பல காட்சிகளை படமாக்கினர்.

ஹன்சிகாவின் 50 வது படமான மஹா திரைப்படம் சிம்பு நடிக்கும் படமாக மாறியது.

திரைப்பட பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது இந்தநிலையில் இந்த திரைப்பட வெளியிடலிற்கு ரசிகர்கள் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டுமென இயக்குனர் ஜமீல் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top