Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
11
'தல' அஜித் வழிகாட்டலில் கொரோனா ஒழிப்புப் பணியில் தக்‌ஷா குழுவினர்.

Sooriyan Gossip - 'தல' அஜித் வழிகாட்டலில் கொரோனா ஒழிப்புப் பணியில் தக்‌ஷா குழுவினர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,156 Views
உங்கள் வாழ்க்கையையும்  குடும்பத்தையும் கவனத்துக்கொள்ளுங்கள் என்றுகூறி 'ரசிகர் மன்றமே வேண்டாம்' என தனது ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்ட  நடிகர் 'தல' அஜித்தின் வழிகாட்டுதலில் தற்போது "தக்‌ஷா குழுவினர்" கொரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நடிப்பில் மட்டுமல்லாது விமானத் தொழில்நுட்ப அறிவும் கொண்டவரான நடிகர் அஜித், ஹெலிஹாப்டர் செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் கொண்ட ஒரேயொரு நடிகர். இதன்மூலம், தனது அறிவைப் பயன்படுத்தி ட்ரோன் கமராக்கள் மூலமாக கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான கிருமிநாசினி தெளிப்பை மேற்கொள்ளும் முயற்சியில் பங்களிப்பை வழங்கி வருகின்றார் 'தல'.

'தல' அஜித்தின் வழிகாட்டுதலின் கீழ் தக்‌ஷா குழு உருவாக்கிய ட்ரோன்கள், கொரோனா பரவும் பகுதிகளில் தற்போது கிருமிநாசினியை தெளித்து வருகின்றன. அந்தவகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் ட்ரோன்கள் மூலம் வீதிகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் வேலைத்திட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றைத் தடுக்கும் அரசாங்கத்தின் அதீத முயற்சிக்கு தம்மாலான பங்களிப்பை மேற்கொண்டு வரும் அஜித்தின் வழிகாட்டுதலுடனான தக்‌ஷா குழுவுக்கு மக்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றமையால் 'தல' ரசிகர்கள் மகிழ்ந்துள்ளனர்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top