Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
11
திருமணமா? - அந்த தவறை ஒருபோதும் செய்யவே மாட்டேன்...

Sooriyan FM Gossip - திருமணமா? - அந்த தவறை ஒருபோதும் செய்யவே மாட்டேன்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

368 Views
தமிழ்த்திரையுலகில் 2002 ஆம் ஆண்டு ''காதல் அழிவதில்லை'' படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை சார்மி.  அந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்த போதிலும், எதிர்பார்த்த அளவு சார்மி ஜொலிக்கவில்லை. 

எனினும் தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கிய சார்மி அங்கே முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் நடிப்பில் இருந்து விலகியிருந்த அவர், இப்போது விஜய் தேவாரகொண்டா நடிக்கும் பைட்டர் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் நடக்கப் போகிறது என்ற செய்திகள் வெளியாக தொடங்கிய நிலையில் அது குறித்து நடிகை சார்மி விளக்கமளித்துள்ளார்.

''எனது வாழ்வில் திருமணம் எனும் தவறை ஒருபோதும் செய்யவே மாட்டேன்'’ என நடிகை சார்மி கூறியுள்ளார். இவர் முன்னதாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தோடு காதல் கொண்டதாக செய்திகள் கசிந்திருந்தன.

எனினும் தனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top