Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
11
அயலான் திரைப்பட இயக்குனரும் கொரோனாவின் பிடியில்!

Sooriyan FM Gossip - அயலான் திரைப்பட இயக்குனரும் கொரோனாவின் பிடியில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

370 Views
அயலான் திரைப்பட இயக்குனர் ரவிக்குமார், முதன் முதலாக இயக்கி வெளியான திரைப்படமானது விஷ்ணு விஷாலின் நடிப்பில் 2015 ம் ஆண்டு  வெளியான "இன்று நேற்று நாளை" திரைப்படமாகும்.

தற்போது சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகவிருக்கும் அயலான் திரைப்பட இயக்குனராக திகழும் ரவிக்குமார் அண்மையில் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளார்.இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது,

முடிந்த வரையில் நான் மிகவும் அவதானமாகத்தான் இருந்தேன்.ஆனாலும் கொரோனா என்னை தொற்றி விட்டது. என்னை மட்டுமல்லாது என் அன்பு மகளுக்கும் தொற்றி விட்டது.நாங்கள் எங்களை தனிமைப்படுத்திக்கொண்டோம்.தகுந்த சிகிச்சைகளை பெற்றுக்கொண்டோம்.என் மனைவியின் அன்பும் தகுந்த உபசரிப்பும் எங்கள் இருவரையும் கொரோனாவின் பிடியிலிருந்து மீள உதவி செய்தது.

உங்கள் அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படுவது,தயவு செய்து உங்களுக்கு கொரோனா தொடர்பிலான ஏதேனும் சந்தேகங்கள் தோன்றினால் அல்லது காணப்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.காலதாமதம் ஆபத்து என்றவாறு குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top