Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
11
சுரைக்காய் யூஸ் குடித்து பாருங்கள் மாற்றம் உங்களுக்கே தெரியும்

Sooriyan FM Gossip - சுரைக்காய் யூஸ் குடித்து பாருங்கள் மாற்றம் உங்களுக்கே தெரியும்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

173 Views
வயதாகும்போது சுருக்கங்கள் தோன்றும் சுரைக்காயில் இருக்கும் விட்டமின் சி யும், துத்தநாகமும் முன்கூட்டியே முதுமை வருவதை தாமதப்படுத்தும் தன்மை கொண்டவை.
சுரைக்காய் யூஸ் தினமும் குடித்துவந்தால் உடல் இயக்க செயல்பாடுகள் சீராகுவதோடு, சருமத்திற்கு புத்துணர்வும் கிடைக்கும்.

காலையில் எழும்போது கண்களில் வீக்கம் இருந்தால் சுரைக்காய் யூஸ் பருகலாம் சுரைக்காய் சருமத்தை குளிரூட்டும் தன்மை கொண்டது.

கூந்தல் பராமரிப்புக்கும் சுரைக்காய் ஜூஸை பயன்படுத்தலாம்.

முகப்பரு பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சுரைக்காய் யூஸ் குடிக்கலாம்

இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை சுரைக்காய்க்கு இருக்கிறது. சருமம் மிருதுவாக மாறவும் இது வழி வகுக்கும்.

உடலின் உள் உறுப்புகளை சுத்திகரிக்க துணைபுரிவதால் ஏராளமான உடல்நல பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top