Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசிக்கு ரஸ்யா அனுமதி - ஒருதடவை செலுத்தினால் போதும்.

Sooriyan Gossip - 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசிக்கு ரஸ்யா அனுமதி - ஒருதடவை செலுத்தினால் போதும்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,529 Views
கொரோனா தொற்றுக்கு எதிராக செயற்படக்கூடிய மருத்தைக் கண்டுபிடிக்க பல நாடுகளும் முயன்று வரும் நிலையில், ரஷ்ய தயாரிப்பில் உருவானதும், 79.4 % செயல்திறனைக் கொண்டதுமான 'ஸ்புட்னிக் லைட்' எனப்படும் ஒரு தடவை மட்டும் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு ரஷ்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது கொவிட் 19 தொற்றுக்கெதிராக பயன்பாட்டிலுள்ள தடுப்பூசிகள் அனைத்துமே குறிப்பிட்ட கால இடைவெளியில் கட்டாயம் இரண்டு முறை செலுத்திக்கொள்ளப்பட வேண்டியவை. இந்தநிலையில், ஒருமுறை மட்டும் ஏற்றிக்கொண்டால் போதும் என்ற தகுதியையும் பெருமையையும் பெற்றிருக்கின்றது இந்த 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி.

இது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவிக்கையில், ‘‘கொரோனாவுக்கு எதிராகப் போராடக்கூடிய 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி, ஏகே-47 துப்பாக்கிகளைப் போலவே நம்பகமானவை. அனைத்து வகையான கொரோனா உருமாற்ற வகைகளுக்கும் எதிராக இந்த தடுப்பூசி சிறப்பாக வேலை செய்வதாக, கொவிட் 19 தொற்று மற்றும் அதனைத் தடுப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்" என கூறியுள்ளார்.

இந்தநிலையில், கொரோனா தொற்றுத் தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசியை, AK47 துப்பாக்கிகளுக்கு ஒப்பிட்டு ரஷ்ய ஜனாதிபதி கருத்துத் தெரிவித்திருப்பதானது, AK47 துப்பாக்கிகள் ரஷ்ய தயாரிப்பு என்பதுடன், அவை அந்த நாட்டின் காப்புரிமை பெற்றவை என்பதாகும் என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top