Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
கில்லி படத்தில் நடித்த 'ஆதிவாசி' மாறன் மரணம்.

Sooriyan Gossip - கில்லி படத்தில் நடித்த 'ஆதிவாசி' மாறன் மரணம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

867 Views
தளபதி விஜய்-திரிஷா நடித்து வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த 'கில்லி' திரைப்படத்தில் ஆதிவாசி என்ற பாத்திரத்தில் அதகளம் பண்ணியிருந்த துணை நடிகர் மாறன் கொரோனா தொற்றினால் மரணித்தார்.

கானா பாடகர் என்பதால் மேடைக் கச்சேரிகளிலும் பாடி வந்ததோடு, வெள்ளித்திரையிலும் தன் திறமையை காட்டியதால் தமிழ்த் திரையுலக ரசிகர்களிடம் மிகவும் அறிமுகம் பெற்ற நடிகர் மாறன், "டிஷ்யூம்", "பட்டாசு", "தலைநகரம்", "வேட்டைக்காரன்" உட்பட பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

தமிழ்நாடு -செங்கல்பட்டு - நத்தம் பகுதியில் வசித்து வந்த துணை நடிகர் மாறன், கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானமை பரிசோதனையில் உறுதியானமையால், செங்கல்பட்டு அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இருந்தும், கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்ததனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தமிழ்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top