Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
'டொக்டர்' திரைப்படம் குறித்து சிந்திக்கவே என்னால் முடியவில்லை.

sooriyan fm Gossip - 'டொக்டர்' திரைப்படம் குறித்து சிந்திக்கவே என்னால் முடியவில்லை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

673 Views
சிவகார்த்திகேயன் நடித்த ‘டொக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதி கடந்த மார்ச் மாதம் என்றும் அதன் பின்னர் மே மாதம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் திகதி  குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

இந்த நிலையில் ‘டொக்டர்’ ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் திகதி குறித்து ரசிகர்கள் தொடர்ச்சியாக கேட்டு வருகின்றனர்.நானும் ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தை சரியான திகதியில் ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டுதான் வருகின்றேன்.

ஆனால் அதே நேரத்தில் நமது திரையுலக சொந்தங்கள் கொரோனாவால் உயிரிழந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ‘டொக்டர்’ ரிலீஸ் குறித்து சிந்திக்கவே என்னால் முடியவில்லை.முதலில் நமது நாடு கொரோனாவில் இருந்து மீளட்டும்,அதன் பிறகு ‘டாக்டர்’ ரிலீஸ் குறித்து யோசிக்கலாம்.அதுவரை தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக குடும்பத்துடன் வீட்டிலேயே இருங்கள்’என்று கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top