Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
நெற்றிச்சுருக்கம் உங்கள் அழகை குறைகின்றதா?

Sooriyan FM Gossip - நெற்றிச்சுருக்கம் உங்கள் அழகை குறைகின்றதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

335 Views
உங்கள் முகத்தில் நெற்றிச்சுருக்கம் இருந்தால் அது நிச்சயமாக உங்கள் அழகை குறைத்து காட்டும்
தலையணையில் முகம் புதைத்து தூங்குபவர்களுக்கு இந்த சுருக்கம் அதிகமாகவே ஏற்படும் ஒரு சிறிய பாத்திரத்தில் 2 கறண்டி ஓட்ஸ் .

ஒரு கறண்டி பாதாம் விழுது ஒரு கறண்டி ஆரஞ்சு சாறு , அரைக்கரண்டி கோதுமை எண்ணெய் என்பனவற்றை இணைத்து முகத்தில் பூசி அரை மணி நேரத்திற்கு பிறகு கழுவி விடுங்கள் .

ஒரு வாழைப் பழத்தை நன்றாக பிசைந்து அதனுடன் இரண்டு கறண்டி பால், 5 துளிகள் தேன் கலந்து நன்றாக குழைத்துக்கொள்ளவும்.

அதனை நெற்றியில் தடவிவிட்டு கால் மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள் . எண்ணெய் மசாஜ் செய்வதும் நெற்றியில் உள்ள சுருக்கங்களை போக்க உதவும்.

ஒரு கறண்டி பாதாம் எண்ணெய், அரை கறண்டி விளக்கெண்ணெய், அரை கறண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் 4 சொட்டு கோதுமை எண்ணெய் ஆகியவற்றை கலந்து நெற்றியில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

எண்ணெய் நன்றாக உறிஞ்சப்படும் வரை மசாஜ் செய்துவிட்டு தூங்க செல்லுங்கள் உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதும் சுருக்கத்தை தடுக்க உதவும். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.

ஆரோக்கியமான உணவு பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top