Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
150 கோடி டொலர் மோசடியிலிருந்து பயனர்களைக் காப்பாற்றிய ஆப்பிள் நிறுவனம்.

Sooriyan Gossip - 150 கோடி டொலர் மோசடியிலிருந்து பயனர்களைக் காப்பாற்றிய ஆப்பிள் நிறுவனம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

759 Views
பிரபல கையடக்கத் தொலைபேசி மற்றும் இலத்திரனியல் சாதனத் தயாரிப்பு ஆப்பிள் நிறுவனம் தனது APP STORE ஆனது எப்போதுமே பயனர்களுக்கான சிறந்த பாதுகாப்புமிக்க தளம் என அடிக்கடி தனது வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டல் செய்வது வழமை.

இந்த நிலையில், தமது APP STORE பாவனையாளர்களுக்கு ஏற்படவிருந்த மோசடியை தாம் தடுத்துள்ளதாக தெரிவித்த ஆப்பிள் நிறுவனம், கடந்த 2020ம் ஆண்டு APP STORE ஊடாக நடைபெறவிருந்த 150 கோடி டொலர் மதிப்பிலான மோசடி பண பரிமாற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக தமது பயனர்களை மோசடியிலிருந்து காப்பாற்றியிருப்பதாக தெரிவித்துள்ளது.

இதன்மூலம், தமது பயனர்களின் தனிப்பட்ட தரவுகள், பணம் மற்றும் குறித்த மோசடிகளில் சிக்குவதால் அதிலிருந்து மீண்டு வருவதற்காக ஏற்படும் நேர விரயம் ஆகியவற்றிலிருந்து தமது வாடிக்கையாளர்களை பாதுகாத்திருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான புது செயலிகள் சரியான தகவல்களை வழங்காததால் APP STORE இல் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அத்துடன், சுமார் 48000 செயலிகளில் தவறான அம்சங்கள் காணப்பட்டதால் அவையும் நீக்கப்பட்டுள்ளதுடன், பாவனையாளர்களின் தனிப்பட்ட விதிகளை மீறியமைக்காக 2 லட்சத்து 15000 செயலிகளும் APP STOREலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top