Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் கண்டிப்பா இதை செய்யுங்கள்.. பிரபலங்களின் Awareness Video!

sooriyan fm - 18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் கண்டிப்பா இதை செய்யுங்கள்.. பிரபலங்களின் Awareness Video!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

428 Views
இந்தியாவில் இதுவரை 2.40 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 2 கோடி பேர் இதுவரை குணமாகியுள்ளனர்.சுமார் 2.6 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் 16 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில்,33.3 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் சமூக இடைவெளி,மாஸ்க் அணிதல்,சோப்பு அல்லது சனிடைசர் கொண்டு கைகளை சுத்தமாக கழுவுதல் உள்ளிட்டவற்றுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதலை வலியுறுத்தி தடுப்பூசி செலுத்தும் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில்,மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியத்தை உணர்த்தும் வகையில்,சுஹாசினி,மாதவன்,அரவிந்த் சுவாமி,துல்கர் சல்மான்,விக்ரம் பிரபு,அதர்வா முரளி,ராதிகா,நாசர் உள்ளிட்டோர் விழிப்புணர்வு பிரச்சார வீடியோகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த விழிப்புணர்வு வீடியோவில், “கொவிட் தாக்கம் கடுமையாக இருக்கும் இந்த கடினமான தருணத்தில் இருந்து நாம் வெளியே வர நமக்கு சுய கட்டுப்பாடு தேவை"ஒரு சின்ன அலட்சியம் கூட பெரிய விபத்துகளை உண்டு பண்ணலாம்.

முகக்கவசம் அணிவது,கைகளை சோப்பு போட்டு கழுவுவது,சமூக இடைவெளி உள்ளிட்டவற்றின் அவசியம் முக்கியம்.இந்த சூழலில் நமக்கு நம்பிக்கை வெளிச்சமாக கிடைத்திருக்கும் கொவிட் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும்.

"கொரோனா தடுப்பூசி நமக்கானது.பாதுகாப்பானது.கொரோனாவை எதிர்த்து போராடுவோம்.இணைந்து செயல்படுவோம்.கொரோனாவை வெல்வோம்!”என அவர்கள் சேர்ந்து குறிப்பிடுகின்றனர்.இந்த பிரச்சார வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top