Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
Oneplus நிறுவனத்தின் அறிவிப்பு!

Sooriyan FM Gossip - Oneplus நிறுவனத்தின் அறிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

363 Views
Oneplus நிறுவனம் Oneplus9 மற்றும் Oneplus 9Pro 5G  Smartphone களை மார்ச் மாதமளவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. 

அறிமுகத்தின் போது இந்த Modelகளில் 5G SA/NSA Bandகள், N41 மற்றும் N78 வசதி இருப்பதாக Oneplus அறிவித்தது.

அதன்பின் வெளியான தகவல்களில் Modelகளுக்கும் கூடுதலாக 5G Bandகளின் வசதி வழங்கப்படயிருப்பதாக கூறப்பட்டது. தற்போது இந்த தகவல்களில் உண்மையில்லை என Oneplus தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் Oneplus 9, Oneplus 9 Pro கைபேசிகளுக்கும் இந்த வசதி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top