Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
தெலுங்கிலும் ரவுண்டு கட்டப்போகும் சோனாக்ஷி சின்ஹா.

Sooriyan Gossip - தெலுங்கிலும் ரவுண்டு கட்டப்போகும் சோனாக்ஷி சின்ஹா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

181 Views
பொலிவூட் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான சோனாக்ஷி சின்ஹா, ரொலிவூட் எனப்படும் தெலுங்குத் திரையுலகின் முதற் பிரவேசத்தை நாகார்ஜுனாவுடன் இணைந்து ஆரம்பிக்கின்றார்.

தென்னிந்தியத் திரையுலகின் ஆரம்பமாக தமிழில் 'சூப்பர்ஸ்டார்' ரஜினியின் "லிங்கா" திரைப்படத்தின் மூலம் உள்நுழைந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை சோனாக்ஷி சின்ஹா, அடுத்து தெலுங்கு மொழியிலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கவுள்ளார்.

தெலுங்கில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் நாகார்ஜூனா இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி ஹிட்டான படம் 'சோக்காடே சின்னி நாயனா'. இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் ஆரம்பித்துள்ளதாக தெலுங்குத் திரையுலக செய்திகள் வெளிவரும் நிலையில், நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க சோனாக்ஷி சின்ஹா ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தெலுங்குத் திரையுலகிலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்வார் நடிகை சோனாக்ஷி சின்ஹா என்கின்றனர் அவரது நலன்விரும்பிகள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top