Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
குளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாப்பதற்கான வழிகள்.

sooriyan fm - குளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாப்பதற்கான வழிகள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

158 Views
குளிர் காலத்தில் சருமத்திற்கு போதுமான ஈரப்பதம் கிடைக்காது.குளிர்காலத்தில் சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாம்.சூடான நீரில் ஒரு கப் ஓட்ஸ் போட்டு கால் மணி நேரம் கழித்து அதை உடலில் பூசி,சிறிது நேரத்தில் கழுவலாம்.தினமும் ஒரு கப் தரமான பால் பருகலாம்.சருமத்திற்கு கற்றாழை ஜெல்லை உபயோகிக்கலாம்.இவை வறண்ட சருமத்திற்கு நிவாரணம் அளிக்க உதவும் சருமத்தில் நீர்ச்சத்தையும்,ஈரப்பதத்தையும் தக்கவைக்கவும் துணைபுரியும்.




குளிர்காலத்தில் அதிக நேரம் குளிக்க கூடாது.ஐந்து முதல் 10 நிமிடங்களுக்குள் குளித்துவிடவேண்டும்.உடல் உள் உறுப்புகளை போலவே வெளிப்புற சருமத்திற்கும் போதுமான அளவு நீர் தேவை.அதிக நேரம் குளிப்பது சருமத்திற்கு ஏற்றதல்ல.குறிப்பாக குளிர்காலத்தில் சூடான நீரில் தினமும் குளிப்பது சருமத்திற்கு நல்லதல்ல.

15 நிமிடங்களைவிட கூடுதல் நேரம் குளித்தால்,சருமத்தின் எண்ணெய் அடுக்கு பாதிப்புக்குள்ளாகும்.அதனால் சருமம் ஈரப்பதத்தை இழக்க நேரிடும்.சருமம் வறண்டால் எரிச்சலும் ஏற்படும்.வெளிப்புற அடுக்கின் செல்களும் சேதமடையும்.அதிக சூடும்,குளிர்ச்சியும் இல்லாத நீரில் குளிப்பதுதான் சருமத்திற்கு ஏற்றது.இப்போது குளியல் சோப் உபயோகிக்கும் விஷயத்திலும் கவனம் தேவை.

சருமத்திற்கு பொருத்தமான சோப்பை தேர்ந்தெடுக்காவிட்டால் இயற்கையாகவே ஈரப்பதம் வழங்கும் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடுகளில் சீரற்ற நிலை உருவாகிவிடும்.இதனால் சரும வறட்சி,எரிச்சல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
சருமத்தின் இயற்கையான அழகை பேணுவதற்கு நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதுதான் சிறந்த வழியாகும். திரவ உணவுகளையும் அதிகம் சாப்பிட வேண்டும்.அவை சருமத்திற்கு மென்மையையும்,பிரகாசத்தையும் அளிக்கும்.

கரட்,தக்காளி,ஸ்ரோபெரி,நட்ஸ் வகைகள்,பச்சை இலை காய்கறிகள் போன்றவை சருமத்திற்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்கக்கூடியவை.அவற்றை குளிர்காலத்தில் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top