Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
சித்தார்த் நடிகர்களின் பிரதிநிதியா?

sooriyan fm - சித்தார்த் நடிகர்களின் பிரதிநிதியா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

257 Views
சமீபத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் குறித்து நடிகர் சித்தார்த் கடுமையான வார்த்தைகளை கொண்டு தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்காக அவருக்கு மிரட்டல் வந்ததாகவும் கூறப்பட்டது.
 

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் சூழ்நிலையில் சித்தார்த் வாயை திறக்கவில்லை என்று நெட்டிசன்கள் பதிவு செய்து சித்தார்த்தை வம்புக்கிழுத்து வருகின்றனர்.மேலும் அவரை கூத்தாடி என்றும் ஒருவர் ட்விட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இதற்கு கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்."எதிரிகளையும் மதிப்பது தான் தமிழர் நாகரிகம்.அதை மறக்க வேண்டாம்.சித்தார்த் தொழிலை பற்றி விமர்சனம் செய்ய நீங்கள் யார்?நீங்கள் வணங்கும் ஈசனும் கூத்தபிரான் தான்.நடிகர்கள் கூத்தாடி என்றால் உங்கள் தொழில் வாயாடி என கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் சித்தார்த்தின் விமர்சனமும் தவறுதான்.அவருடைய எதிர்மறை பதிவு அவருக்கே தற்போது திரும்புகிறது. ஆனாலும் அவரை விமர்சனம் செய்பவர்கள் அவருடைய தொழிலை விமர்சனம் செய்வதைத்தான் நான் கண்டிக்கின்றேன்’என்றும்  கஸ்தூரி பதிவு செய்துள்ளார்.

மேலும் ’சித்தார்த்தை திட்டுவதாக நினைத்து எத்தனையோ கலைஞர்கள் வணங்கும் கலைத்தொழிலை கேவலப்படுத்த யாருக்கும் உரிமையில்லை.சித்தார்த் நடிகர்கள் எல்லோரதும் பிரதிநிதி இல்லை என கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top