Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
காதலைப் புறக்கணித்த கணவரை எரித்துக் கொன்ற மனைவி

SooriyanFM Gossip - காதலைப் புறக்கணித்த கணவரை எரித்துக் கொன்ற மனைவிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

561 Views
இந்தியாவின் சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் பகுதியில் வசித்து வந்த பெண்ணொருவர், தனது கணவரை எரித்துக் கொலை செய்த சம்பவம், பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணமான போதிலும், குறித்த பெண், தனது வீட்டிற்கு அருகாமையில் வசித்து வரும் பிறிதொரு நபருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

இது குறித்து குறித்த பெண்ணின் கணவரிடம் அயலவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து அந்த நபர் தனது மனைவியை பல தடவை கண்டித்துள்ளார்.

எனினும் கணவரின் கண்டிப்பையும் மீறி குறித்த பெண், அயல் வீட்டு நபருடன் பழகி வந்துள்ளார். இதனை அடுத்து, ஒருநாள் குறித்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில், ஆத்திரம் அடைந்த பெண், தனது கணவரை எரித்தே கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த பெண் அப்பகுதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன், சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top