Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
இனி எப்போதும் பிரியவே மாட்டேன்...

SooriyanFM Gossip - இனி எப்போதும் பிரியவே மாட்டேன்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,021 Views
இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் பரவலாக விரும்பப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக,  பிரபலமானவர் ஷிவாங்கி. 

இவர் அந்த நிகழ்ச்சியில் அஸ்வின் ஜோடியாக இணைந்து கலக்கியதை அடுத்து, பலரின் பாராட்டுகளை பெற்றுக்கொண்டார்.

இவர் அஸ்வினுடன் இணைந்து செய்த குறும்புகள் இன்றும் பரவலாக ரசிக்கப்படுகின்றன. இந்த நிலையில், அஸ்வின் தனது நண்பராக இருப்பது தனக்கு பெரும் சந்தோஷத்தை தருவதாகவும், அவரை வாழ்நாள் முழுவதும் பிரியவே மாட்டேன் எனவும் ஷிவாங்கி தெரிவித்துள்ளார்.

இந்த இனிய நட்பு தனது வாழ்வின் மிகப்பெரும் ஆக்கியம் எனவும் ஷிவாங்கி தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top