வைரலாகும் புகழ், அஷ்வின், ஷிவாங்கியின் போஸ்ட்டர்
Sooriyan FM Gossip - வைரலாகும் புகழ், அஷ்வின், ஷிவாங்கியின் போஸ்ட்டர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ஷிவானி, அஷ்வின், புகழ் ஆகியோர் பெரும் பிரபலமானார்கள்.
குறிப்பாக புகழ், ஷிவாங்கி இருவரும் அண்ணன் தங்கை பாசத்தை பொழிந்து ரசிகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சி முடிந்து இவர்கள் மூவரும் வெள்ளைத்திரையில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது Fan made போஸ்டர் என கூறி அஸ்வின்,ஷிவாங்கி, புகழ் மூவரின் பாசமர் போஸ்டர் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த போஸ்ட்டருக்கு தற்போது அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.