Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
16
கொரோனா தடுப்பிற்கு ரூ.25 இலட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்!

Sooriyan FM Gossip - கொரோனா தடுப்பிற்கு ரூ.25 இலட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

329 Views
தமிழ் சினிமாவை தனது அழகிய நடிப்பால் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூபா 25 இலட்சத்தை வழங்கியுள்ளார்.

கொரோனா தொற்றின் தாக்கம் இந்தியாவை முழுவதுமாக அதிகமாக தாக்கியுள்ளதால் ,கொரோனா பரவல் மற்றும் சிகிச்சைகளுக்கு அதிக நிதிஉதவி தேவைப்படுவதாக தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்,கோரிக்கைக்கமைய நடிகர் சிவகார்த்திகேயன் தனது பங்காக ரூபா 25 இலட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் மட்டுமல்லாது, நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி நிதியுதவியும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 25 இலட்சம் ரூபாய் நிதியுதவியும், நடிகர் அஜித் 25 இலட்சம் ரூபாய் நிதியுதவியும், இயக்குனர் ஷங்கர் 10 இலட்சம் ரூபாய் நிதியுதவியும், இயக்குனர் வெற்றிமாறன் 10 இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top