Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
16
புகைத்துக்கொண்டே தொற்றுநீக்கியை பயன்படுத்திய ஓட்டுநர் - மகிழூர்தி எரிந்த சம்பவம்

Sooriyan FM Gossip - புகைத்துக்கொண்டே தொற்றுநீக்கியை பயன்படுத்திய ஓட்டுநர் - மகிழூர்தி எரிந்த சம்பவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

629 Views
அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது . 
மகிழூர்தியின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த வாகன ஓட்டுநர் புகைப்பிடித்துக்கொண்டே தொற்றுநீக்கியை பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட தீ சிறிது நேரத்தில் கார் முழுவதும் பரவி பற்றி எரிந்துள்ளது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் 911 என்ற அவசர எண்ணை அழைத்து விபத்து குறித்து விவரத்தை கொடுத்த நிலையில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

சரியான நேரத்தில் வெளியேற்றப்பட்ட வாகன ஓட்டுநருக்கு கை உள்ளிட்ட இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ மகிழூர்தியில் ஏற்பட்ட தீ, ஓட்டுநர் புகைப்பிடித்துக்கொண்டிருந்த போது தொற்றுநீக்கியை பயன்படுத்தியதால் ஏற்பட்டது.

இவை மகிழூர்த்தி போன்ற காற்றோட்டமில்லாத இடத்தில் பயன்படுத்த கூடாத பொருட்கள்; அனைத்தும் நாசம்” என்று பதிவிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top