Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
17
கர்ப்பகாலத்தில் மன அழுத்தத்தை குறைக்க வழிகள்

sooriyan FM Gossip - கர்ப்பகாலத்தில் மன அழுத்தத்தை குறைக்க வழிகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

385 Views
மன அழுத்தம் வருவது இன்றைய காலத்தில் இயல்பானவிடயம்   அதுவும் கர்ப்ப காலத்தில்  வருகின்ற  மன அழுத்தத்தின்  பாதிப்புஉங்களை மட்டுமல்லாமல்  குழந்தையையும் சேர்த்து பாதிக்கும் . 
கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் வருவதன் முக்கிய காரணமாக ஹார்மோன் சமநிலையை சொல்லலாம். வாந்தி, தூக்கமின்மை, அல்லது அதிக தூக்கம் , மற்றொரு முக்கியமான காரணம் வீட்டுச்சூழல்.

மன அழுத்தத்தை தவிர்க்க கர்ப்பகாலத்தில் நம்மை சுற்றி நல்ல விடயங்களை மட்டுமே பேசற மாதிரி பார்த்து கொள்ள வேண்டும். தேவையில்லாத பயத்தை, கோபத்தை ஏற்படுத்துறவங்க கிட்ட கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது. எந்த எதிர்மறையான விடயங்களும் நம்ம மனதுக்குள் போகாமல் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்
அல்லது அப்படியே போனாலும் அதிலிருந்து உடனே வெளிவர உங்களுக்கு புடிச்ச விடயத்தை செய்யும் போது எளிதாக அந்த மனநிலையில இருந்து வெளியில் வர முடியும்

உங்கள் கணவரோடு மாலை நேரத்தில் கண்டிப்பா ஒரு நடைப்பயிற்சி போங்க. அப்படி போகும் போது அவர் கூட மகிழ்ச்சியான விடயங்களை மட்டும் பேசிற்று போங்க.

மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர உதவுவதில் உணவு ஒரு நல்ல மருந்தாகும்.

குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மன அழுத்தம் இருக்கும் நீங்கள் கண்டிப்பா யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம் பண்ணலாம். நடந்த கசப்பான சம்பவங்களை நினைக்காமல் உங்க குழந்தைக்காக நேர்மறையான விடயங்களை மட்டும் யோசிக்கவோ பேசவோ பழகிக்கொள்ளுங்கள்
இது நிச்சயமாக உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும்.

இப்படி நமக்கு பிடிச்ச விஷயத்தை நாம் செய்ய ஆரம்பிச்சா கண்டிப்பாக மன அழுத்தமோ, சோர்வோ இருக்காது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top