Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
19
Apple நிறுவனம் செய்துள்ள சாதனை!

Sooriyan FM Gossip - Apple நிறுவனம் செய்துள்ள சாதனை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,261 Views
உலகெங்கிலும் இன்று Smartphone பாவனையானது வெகுவாக அதிகரித்துள்ளது.

இப்படியிருக்கையில் Samsung மற்றும் Apple நிறுவனங்களின் Smartphoneகளே அதிகம் விற்பனையாகின்றன.

எனினும் Iphoneகளின் விலை அதிகமாக இருக்கின்ற போதிலும் தற்போது அவற்றினை கொள்வனவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இப்படியான நிலையில் தற்போது Iphoneகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளன.

அதாவது தற்போது சுமார் 1.65 பில்லியன் Iphoneகள் உலகெங்கிலும் Activate இல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Tim Cook தெரிவித்துள்ளார்.

அத்துடன் iPhone X, iPhone XR, iPhone 11, இரண்டாம் தலைமுறை iPhone SE ஆகிய கைப்பேசிகளே அதிகம் விற்பனை செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top