Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
20
'விக்ரம்' படத்திலிருந்து திடீரென விலகினார் ஒளிப்பதிவாளர்.

Sooriyan Gossip - 'விக்ரம்' படத்திலிருந்து திடீரென விலகினார் ஒளிப்பதிவாளர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,007 Views
'உலகநாயகன்' கமல் நடிப்பில் லோகேஷ் கனகராய் இயக்கும் புதிய படமான "விக்ரம்" திரைப்படத்திலிருந்து, லோகேஷ் கனகராஜின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் விலகியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குனரான காலம் முதல் தற்போது படமாக்கும் திரைப்படம் வரைக்கும் தனது தொழில்நுட்பக் குழுவில் ஒருவரையேனும் மாற்றாமல் தொடர்ச்சியாக அனைவரையும் தன்கூடவே வைத்திருந்து படங்களை இயக்கி வருகின்றார். தற்போது அவர் படமாக்க ஆரம்பித்திருக்கும் "விக்ரம்" திரைப்படத்திலும் அதே தொழில்நுட்ப குழுவுடன் தான் பணியாற்ற உள்ளதாக அறிவித்திருந்தநிலையில், திடீரென "விக்ரம்" படத்திலிருந்து தான் விலகுவதாக ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் அறிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைகண்டு சூப்பர்ஹிட் அடித்த "மாநகரம்", "கைதி", "மாஸ்டர்" திரைப்படங்களின் ஒளிப்பதிவில் தனது பணியை சிறப்புற வழங்கி, தனது இயக்குனரின் எண்ணத்தின் வன்ணத்தை அப்படியே திரையில் பிரதிபலித்திருந்த ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், "விக்ரம்" படத்திலிருந்து விலகியிருப்பது இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று திரைத்துறையினர் பேசிக்கொள்வதாக கோடம்பாக்கம் சொல்கின்றது.

இந்தநிலையில், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனின் இடத்தை, தளபதி விஜய் நடிப்பில் உருவான "சர்கார்" திரைப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்ட கிரிஷ் கங்காதரன் நிரப்பவுள்ளதாக "விக்ரம்" படக்குழு தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top