Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
20
47 வயதாகியும் திருமணம் செய்யவில்லை - மகனை கொலை செய்த பெற்றோர்!

Sooriyan FM Gossip - 47 வயதாகியும் திருமணம் செய்யவில்லை - மகனை கொலை செய்த பெற்றோர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,393 Views
ஈரான் நாட்டில் 47 வயதாகியும் திருமணம் செய்யவில்லை என மகனை பெற்றோரே கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது
ஈரான் நாட்டை சேர்ந்த 47 வயதான சினிமா இயக்குனர் பாபக் கோரம்டினை அவரது பெற்றோரே கொலை செய்துள்ளனர்.

அவரது திருமணம் குறித்து பேசிய போது பேச்சு வார்த்தை முற்றியதால் ஆத்திரத்தில் மகன் பாபக் கோரம்டினை பெற்றோர் ஆணவக் கொலை செய்ததாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவரது உடல் மேற்கு தெஹ்ரானில் உள்ள எக்படன் என்ற நகரத்தில் குப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸில் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பாபக் கோரம்டினின் தந்தை அவருக்கு மயக்க மருந்து கொடுத்து கொலை செய்ததை பொலிஸாரின் விசாரணையில் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.

கொலைக்கு பிறகு மகனின் உடலை மறைக்க அவர்கள் முயற்சி செய்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

எண்ணற்ற குறும்படங்களை உருவாக்கியவர் பாபக் கோரம்டின்.

லண்டனில் படிப்புக்காக தனது குடும்பத்தை பிரிந்து இருந்த அனுபவத்தை கூட அவர் குறும்படமாக இயக்கி உள்ளார்.

“எங்கள் மகன் எங்களை தினந்தோறும் இம்சித்து வந்தான்.

அவனுக்கு தகுந்த நேரத்தில் திருமணம் ஆகாதது இதற்கு காரணம் என தெரிந்து கொண்டோம்.

அதனால் இந்த முடிவை எடுத்தோம்” என அவரது பெற்றவர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர். இருவரும் தற்போது போலீஸ் கஸ்டடியில் உள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top