Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
20
தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா

Sooriyan FM Gossip - தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாராSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,120 Views
நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலன் விக்னேஸ் சிவன் ஆகியோர் அண்மையில் தங்களுக்கான தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டனர்.
அதில் விக்னேஸ் சிவன் தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் போது புகைப்படத்தில் தெளிவாக தடுப்பூசி தெரிவதாகவும் நயன்தாராவின் புகைப்படத்தில் தடுப்பூசி தெரியவில்லை என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது அத்தோடு விமர்சிக்கப்பட்டது, இந்த சர்ச்சை பலராலும் பேசப்படுவதை அறிந்த நயன்தாரா தரப்பினர் இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள் அந்த வகையில் நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போது எடுக்கப்பட்ட தெளிவான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்கள், அதில் வைத்தியரின் கையில் தடுப்பூசி தெரிவது போன்று காணப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top