Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
22
மீண்டும் Blue Tick வசதியை வழங்கும் ட்விட்டர்.

Sooriyan FM Gossip - மீண்டும் Blue Tick வசதியை வழங்கும் ட்விட்டர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

336 Views
சமூக வலைத்தள சேவைகளில் Verify Account பெற ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனி வழிமுறைகளை கொண்டிருக்கின்றன.முன்னதாக  ட்விட்டர்  தளத்தில் Verification சேவை வழங்கப்பட்டு வந்தது.எனினும்,சில பிரச்சினைகள் காரணமாக இந்த சேவை நிறுத்தப்பட்டது.

தற்போது இந்த சேவை மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது.இம்முறை Verify Account பெறுவதற்கான வழிமுறைகளை ட்விட்டர் மாற்றி அமைத்து இருக்கிறது.அதன்படி ட்விட்டரில் Blue tick பெற கீழே கொடுக்கப்பட்ட கணக்குகளில்  ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

- அரசாங்கம்
- நிறுவனங்கள்,Brands மற்றும் அமைப்புகள்
- செய்தி நிறுவனங்கள் மற்றும் செய்தியாளர்கள்
- பொழுதுபோக்கு
- Sports மற்றும் கேமிங்
- செயற்பாட்டாளர்கள் மற்றும் இதர ஆளுமைகள்

இதுபோன்ற Accounts மட்டுமின்றி Profile பெயர்,புகைப்படம்,உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் போன் நம்பர் வைத்திருக்க வேண்டும்.மேலும் கடந்த ஆறு மாதங்களில் ட்விட்டர் சேவையை தொடர்ச்சியாக பயன்படுத்தி இருக்க வேண்டும்.இத்துடன் ட்விட்டர் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top