Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
24
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடுங்கள்.

SooriyanFM Gossip - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடுங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

539 Views
உங்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் உங்களால் அந்த நோயை எளிதில் எதிர்கொள்ளலாம் என்பதே மருத்துவர்களின் கருத்து.அதற்காக நாம் பெரிதாக சிரமப்பட தேவையில்லை.முறையான உணவுகளை எடுத்துக்கொண்டாலே போதும்.




எதாவது சாப்பிட்டதற்கு பிறகு எடுத்துக்கொண்டால் நமது உடலின் செரிமான உறுப்பு அதனை செரிமானம் செய்யும் கவனத்தில் இருக்கும்.ஆனால் உணவுகளை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும் போது உங்களது செரிமான உறுப்புகள் முழுமையாக செயல்படும்.அதன் பலன் முழுமையாக கிடைக்கும்.

பூண்டு ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது மற்றும் பக்டீரியாவிற்கு எதிராக தொழிற்படும்.உங்கள் உடலில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும்.இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மேலும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகளையும் சரி செய்யும்.

தினமும் காலையில் பூண்டு எடுத்துக்கொண்டால் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கும்.எனவே தினமும் காலையில் இரண்டு பூண்டை வெந்நீருடன் சாப்பிட்டால் அதிகபட்ச நன்மைகள் கிடைக்கும்.

நெல்லிக்காயில் விற்றமின் சி உள்ளது.இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காயை வெந்நீருடன் சாப்பிட்டால் அதிக பட்ச நன்மைகள் கிடைக்கும்.இது உங்கள் உடலையும்,முடியையும் பளபளப்பாக்க உதவும்.

ஒரு தேக்கரண்டி தேனை வெறும் வயிற்றில் வெந்நீருடன் பருகினால் உடல் எடைக் குறைப்புக்கு உதவும்.அதில் எலும்பிச்சைசாறு சேர்த்துக்கொண்டால் சற்று சுவையாகவும் இருக்கும்.அதனால் கூடுதல் பலனும் உண்டு.இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top