Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
25
Samsung நிறுவனத்தின் குறைந்த விலை 5G Smartphone தொடர்பான புதிய தகவல்!

Sooriyan FM Gossip - Samsung நிறுவனத்தின் குறைந்த விலை 5G Smartphone தொடர்பான புதிய தகவல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

346 Views

Samsung நிறுவனம் குறைந்த விலை 5G Smartphone ஒன்றை உருவாக்கி வருகிறது. Galaxy F42 5G Model விபரங்கள் Wi-Fi Alliance வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த Smartphone  SM-E426B/DS என்கின்ற Model Number ஐ கொண்டு உருவாகி வருகிறது.


Wi-Fi Alliance வலைத்தளத்தில் புதிய Smartphone வசதிகள் பற்றி அதிக விபரங்கள் இடம்பெறவில்லை. எனினும், இந்த Modelஇல் Wi-Fi 802.11 b/g/n/ac வசதி, Android 11 OS ஐ கொண்டிருக்கிறது. இந்த Model Galaxy M42 5G Model இன் Re brand செய்யப்பட்ட வெர்ஷனாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் Galaxy M42 5G Model இல் Snapdragon 750G Processor, அதிகபட்சம் 8GB Ram, 128GB Memory வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top