Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
25
இவர்கள் தான் நடிகை சினேகாவின் சகோதர்களா?

sooriyan fm gossip - இவர்கள் தான் நடிகை சினேகாவின் சகோதர்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

490 Views
நேற்று உலகம் முழுவதும் சகோதரர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை சினேகாவும் தனது சகோதரர்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்த புகைப்படத்தில் சினேகா,சினேகாவின் இரண்டு சகோதரர்களான பாலாஜி நாயுடு மற்றும் கோவிந்த் நாயுடு மற்றும் சினேகாவின் குழந்தைகள் உள்ளனர்.இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக சினேகா, ‘உங்களுக்கு தேவைப்படும் போது எங்கோ இருக்கும் ஒருவர்,நீங்கள் விழும் போது உங்களை தாங்கி பிடிக்கவும்,நீங்கள் கேட்காவிட்டாலும் உங்களுக்காக வரும் ஒருவர் சகோதரர்.அவர் எப்போதும் சிறந்த தோழர். இனிய சகோதரர் தின வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top