Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
25
முகத்திலுள்ள தழும்புகளை போக்கும் வழிமுறைகள்

SooriyanFM Gossip - முகத்திலுள்ள தழும்புகளை போக்கும் வழிமுறைகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

485 Views
சிலருக்கு பருக்கள் இருந்த இடங்களில் தழும்புகள், புள்ளிகள் மறையாமல் இருக்கும். சில சமயங்களில் வலி, வேதனைகளை ஏற்படுத்தும்.  இவற்றை இல்லாமல் செய்வதற்கு இவற்றைப் பின்பற்றுங்கள்.
எலுமிச்சை சாறை பஞ்சில தொட்டு தழும்பு இருக்கும் இடத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் .

மேலும் எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பால், பாதாம் எண்ணெய், தேன் கலந்து முகப்பரு தழும்புகள் இருக்கும் இடத்தில் தினமும் தடவி வந்தால் ஒரு வாரத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.

சிறிதளவு வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்த நீரை தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி வர வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள் விரைவில் மறைந்துவிடும்.

சந்தனமும் தழும்புகளை போக்கும் தன்மை கொண்டது. சந்தனக்கட்டையை இரவில் நீரில் ஊறவைத்துவிட்டு காலையில் நன்றாக உரசி, தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் இருமுறை செய்து வந்தால் ஒருவாரத்தில் தழும்புகள் மறைய தொடங்கிவிடும்.

சந்தன கட்டையில் ரோஸ் வாட்டர் ஊற்றி அந்த விழுதை இரவில் தூங்க செல்லும் முன்பு தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவிவிட்டு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவ வேண்டும்.

கற்றாழை ஜெல்லையும் தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவிவிட்டு அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வந்தால் தழும்புகள் விரைவாகவே மறைந்துவிடும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top