Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
28
அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஒஸ்தி பட நடிகை

sooriyanfm gossip - அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஒஸ்தி பட நடிகைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

384 Views
நடிகை  ரிச்சா கங்கோபாத்யாய் என்பவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது.தமிழில்.ஒஸ்தி திரைப்படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஹீரோயினாக நடித்தவர்.அதுமட்டுமல்லாமல், செல்வராகவனின் இயக்கத்தில் நடிகர் தனுஷுடன் மயக்கம் என்ன எனும் திரைப்படத்தில் சிறப்பாக தனது கதாப்பாத்திரத்தை நடித்துள்ளார்.இந்த திரைப்படத்தில்தான் அவர்  கதாநாயகியாகவும்  அறிமுகமானார். 

தற்போது,நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் திருமணமான பின்னர்,அதிகளவாக உடல் எடை கூடி காணப்படும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வெளிநாட்டில் தற்போது இருக்கும் இவர் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில்,தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கின்றார் . இந்த புகைப்படத்தை பார்த்து,இதிலிருப்பது ஒஸ்தி திரைப்பட நடிகை ரிச்சா கங்கோபாத்யாயா?என்று கேள்வி எழுப்பியும்.வாழ்த்துக்கள் கூறியும் வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top