Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
29
சிங்கத்தை கொண்டாடும் ரசிகர்கள் #11YearsOfSingam

sooriyan fm gossip - சிங்கத்தை கொண்டாடும் ரசிகர்கள் #11YearsOfSingamSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

259 Views
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவின் சிங்கம் திரைப்படம் வெளியாகி பல வருடங்கள் ஆன நிலையில்,ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சிங்கம்.ஹரி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அனுஷ்கா,பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இப்படம் வெளியாகி 11 வருடங்கள் ஆன நிலையில்,சமூக வலைத்தளத்தில் சூர்யா ரசிகர்கள் #11YearsOfSingam என்ற
ஹாஸ்டேக்கில் இதை கொண்டாடி வருகிறார்கள்.

இன்றும் மக்களிடம் பெரிதும் பேசப்படும் திரைப்படம் சிங்கம்,11ஆண்டுகள் முன்பே அதிகம் வசூல் செய்த திரைப்படம்,பலமொழியில் ரீமேக் செய்து பல சாதனை படைத்த திரைப்படம் என்றும் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top