Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
30
பொலீஸில் சரணடைய ஹெலிஹொப்டரில் வந்த வாலிபர்!

sooriyan gossip - பொலீஸில் சரணடைய ஹெலிஹொப்டரில் வந்த வாலிபர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

888 Views
தாக்குதல் வழக்கில் தலைமறைவான வாலிபர் ஹெலிஹொப்டரில் வந்து பொலீஸில்  சரணடைந்த சம்பவம் நியூசிலாந்தில் நிகழ்ந்துள்ளது.
நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒடாகோ பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் பிரையன்ட். 32 வயதான இவர் தன்னுடன் ஒரே அறையில் தங்கியிருந்த நபர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து அவர்களை கத்தியால் குத்தியதாக தெரிகிறது.இது தொடர்பான விசாரணையின் போது ஜேம்ஸ் பிரையன்ட் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் பொலீஸார் அவரை கைது செய்வதற்கு அவர் தப்பி ஓடி தலைமறைவானார்.அவர் கடந்த 5 வாரங்களாக வயனகருவா என்ற நகரில் உள்ள வனப்பகுதியில் தலைமறைவாக இருந்தார்.

ஜேம்ஸ் பிரையன்ட் ஆபத்தானவர் என்றும் பொதுமக்கள் அவரை அணுக வேண்டாம் எனவும் பொலீஸார் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் உள்ளூர் ஊடகங்களில் அவரை தேடப்படும் குற்றவாளி என கூறி செய்திகள் வெளிவந்தன. இதனால் ஜேம்ஸ் பிரையன்ட் போலீசில் சரணடைய முடிவு செய்தார்.‌ வக்கீல் ஒருவரின் உதவியோடு அமைதியான முறையில் பொலீஸில் சரணடைவதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

இதையடுத்து தான் தங்கியிருந்த வனப்பகுதியிலிருந்து பொலீஸ் நிலையம் செல்வதற்கு தனது சொந்த செலவில் ஹெலிஹொப்டர் ஒன்றை வாடகைக்கு அமர்த்தினார். அந்த ஹெலிஹொப்டரில் அவர் பொலீஸ் நிலையம் வந்து இறங்கினார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு தலைமறைவாக இருந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ‘‘அந்த அனுபவம் நன்றாக இருந்தது. தினமும் யோகா செய்தேன்’’ என கூறினார். பின்னர் அவர் பொலீஸ் நிலையத்துக்கு சென்று பொலீஸாரிடம் சரண் அடைந்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top