Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
சிவகார்த்திகேயன் படம் OTT-ல் வெளியாக உள்ளது.

sooriyan fm Gossip - சிவகார்த்திகேயன் படம் OTT-ல் வெளியாக உள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

468 Views

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.
சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தைத் தொடங்கி அதன் பின்னர் தொகுப்பாளர் நகைச்சுவை நடிகர் என படிப்படியாக உயர்ந்து இன்று தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

நடிகராக மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார்.

இவரது தயாரிப்பில் கனா என்ற திரைப்படமும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா எந்தத் திரைப்படமும் வெளியானது.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக வாழ் என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இதனை அருவி பட இயக்குனர் அருண் புருசோத்தமன் இயக்கியுள்ளார்.


2019ஆம் ஆண்டு மொத்த படப்பிடிப்பும் முடிந்து படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்திருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்திரைப்படம் வெளியாகாமல் போனது.

தற்போது மீண்டும் இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.

இயல்புநிலை எப்போது திரும்பும் என தெரியாத நிலையில் இத்திரைப்படத்தினை நேரடியாக OTT-யில் வெளியிட படக்குழு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top