Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
சீனாவில் திருமணமான தம்பதிகளுக்கு அரசு அளித்துள்ள அனுமதி!

Sooriyan FM Gossip - சீனாவில் திருமணமான தம்பதிகளுக்கு அரசு அளித்துள்ள அனுமதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

469 Views
சீன அரசு தற்போது திருமணமான தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாக குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டம் இருந்ததால் அந்நாட்டில் வயதானவர்களின் வீதம் அதிகரித்து ,உழைக்கும் மக்களின் அளவு குறைந்து பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக, 2016 ம் ஆண்டு தம்பதிகள் இரண்டு குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்தது.

அதிக குழந்தைகளை பெற்றுக்கொண்டால் ,செலவு அதிகரிக்கும் என்ற கண்ணோட்டத்தில் சீன மக்கள் காணப்பபட்டதால் ,வருடாந்த குழந்தை பிறப்பு வீதம் மிகக்குறைவான நிலையை எட்டியுள்ளது.இதன் காரணமாக அந்நாட்டு அரசு ,இனிமேல் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top