Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
01
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் யாருக்கு வழங்கப்படுகிறது?

sooriyan fm Gossip - தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் யாருக்கு வழங்கப்படுகிறது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

698 Views

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார் இறுதியாக அவர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த விபரங்கள் இதோ...
1.ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் முதல் நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இவருக்கு ஒரு படத்திற்கு ரூபாய் 100 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது.

2 .கமல்ஹாசன்

ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய ஜாம்பவான் நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் இறுதியாக தொகுத்து வழங்கிய பிக்பொஸ் நிகழ்ச்சிக்காக ரூபாய் 34 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

3.விஜய்

தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்ததாக மிகப் பெரிய நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். பிகில் திரைப்படத்திற்காக ரூபாய் 30 கோடி சம்பளம் வாங்கிய இவர் மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூபாய் 80 கோடி வாங்கினார்.

4 .அஜித் குமார்

அதிக சம்பளம் வாங்கும் நடிகராக தல அஜித் இருக்கிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு ரூபாய் 40 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளார்.

5 .தனுஷ்

நடிகர் தனுஷூம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு 31 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top