Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
02
Apple நிறுவனத்தின் iPad Model பற்றிய புதிய தகவல்!

Sooriyan FM Gossip - Apple நிறுவனத்தின் iPad Model பற்றிய புதிய தகவல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

227 Views
Apple நிறுவனத்தின் புது iPad Model பற்றிய விபரங்கள்  இணையத்தில் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு வெளிவரவுள்ள iPad Modelகள் OLED Displayயைக் கொண்டிருக்கும் என்று  கூறப்படுகிறது.

முதற்கட்டமாக OLED Displayக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதன்பின் மைக்ரோ LED Displayக்களை பயன்படுத்த Apple திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Apple நிறுவனம் சில iPad Modelகளுக்கு OLED Screenகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், எந்த Model இல் OLED வழங்கப்படும் என இதுவரை எந்த தகவலும் இல்லை. Mid range ipad air Model இல் OLED வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது Samsung மற்றும் LG நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் OLED Screenகளை Apple தனது ஐபோன் மற்றும் Smartwatch Modelகளில் வழங்கி வருகிறது. இதே முறை தொடரும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் எதிர்கால iPad Modelகளிலும் OLED Screen வழங்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top