Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
04
Twitter வழங்கும் Twitter Blue!

sooriyan FM Gossip - Twitter வழங்கும் Twitter Blue!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

139 Views
Twitter நிறுவனம் Twitter Blue எனும் பெயரில் புதிய சந்தா முறை ஒன்றை  உருவாக்கி வருவதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகிவந்தன. 


இது குறித்த விபரங்கள் IOS தளத்துக்கான App Storeலும் இடம்பெற்றது. தற்போது Twitter Blue விபரங்கள் Google Play
Storeஇலும் இடம்பெற்றுள்ளது.

அண்மையTwitter Beta பதிப்புக்கான Google Play Store பட்டியலில் App Purchase இடம்பெற்றுள்ளது. இதில் சேவைக்கான கட்டணம் 2 டொலர்கள் முதல் தொடங்குகிறது. இதே விலை Twitter Blue சேவைக்கு நிர்ணயிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Twitter Blue சேவையில் பயனர் பதிவிட்ட Tweetகளை திரும்ப பெறும் வசதி, செயலியை பல நிறங்கள் அடங்கிய தீம்கள் மூலம் Customize செய்வது என ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன.

தற்போது Google Play Store இல் இடம்பெற்று இருப்பதால், விரைவில் இந்த சேவை தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

புதிய Twitter Blue சேவை பல்வேறு சந்தா முறைகளில் கிடைக்கும். இவற்றில் அதிக விலை கொண்ட சந்தாவில் அதிக வசதிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top