Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
05
அனுஷ்கா ஷெட்டியின் சகோதரரா இவர்?

sooriyan fm gossip - அனுஷ்கா ஷெட்டியின் சகோதரரா இவர்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

486 Views
தமிழ்,தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி.
 

’பாகுபலி’ உட்பட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து இருந்தார்.ரஜினியுடன் ‘லிங்கா’,அஜித்துடன் ’என்னை அறிந்தால்’விஜய்யுடன் ’வேட்டைக்காரன்’ சூர்யாவுடன் ’சிங்கம்’ என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர்,தெலுங்கிலும் கடந்த பல வருடங்களாக நம்பர்-1 நாயகியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அக்டிவ்வாக இருக்கும் அனுஷ்கா ஷெட்டி அவ்வப்போது பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும்.இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 5 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் அனுஷ்கா ஷெட்டி சற்று முன் தனது சகோதரருடன் எடுத்த செல்பி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனுஷ்கா ஷெட்டியின் சகோதரரா இவர்?என்று ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.மேலும் இன்று அனுஷ்கா ஷெட்டியின் சகோதரரின் பிறந்தநாளை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top