Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
06
காமா கதிர் வெடிப்பு -தொலைநோக்கியால் படம் பிடித்த விஞ்ஞானிகள்

Sooriyan FM Gossip - காமா கதிர் வெடிப்பு -தொலைநோக்கியால் படம் பிடித்த விஞ்ஞானிகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

374 Views
பிரபஞ்சத்தில் விண்மீன் இறந்து வெடித்து சிதறிய காமா கதிர் வெடிப்பை விஞ்ஞானிகள் தெளிவாக படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.

GRB190829A எனும் பெயர் கொண்ட காமா கதிரானது 2019 ம் வெடிக்கத்தொடங்கியுள்ளது..

சூப்பர் நோவா எனப்படும் விண்மீன் வெடிப்பு ஏற்பட்டு நட்சத்திரம் ஒன்று இறந்து கருந்துளையாக மாறும்போது இந்த காமா வெடிப்பானது இடம்பெற்றுள்ளதாக ஜெர்மன் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள் .

கடந்த மூன்று நாட்களாக இந்த காமா வெடிப்பு பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் ,ஆபிரிக்க நாடான நமீபியாவில் உயர் ஆற்றல் கொண்ட தொலைநோக்கியுடன் உதவியுடன் காமா வெடிப்பை படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top