Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
07
பாபநாசம் - 2 ... ஒரே மாதத்தில் நடித்து முடிக்க கமல் முடிவு.

Sooriyan Gossip - பாபநாசம் - 2 ... ஒரே மாதத்தில் நடித்து முடிக்க கமல் முடிவு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

319 Views
மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரிஷ்யம் 2 படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் 2 படத்தில் நடிக்க கமல் திட்டமிட்டுள்ளாராம்.
மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி 
வசூலை குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது.

இதில் கமல்ஹாசன், கௌதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர்.

தமிழிலும் திரிஷ்யம் 2 படம் பாபநாசம் 2-ம் பாகமாக ரீமேக் செய்யப்படுமா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கமல்ஹாசனுடன் இது குறித்து பேச திரிஷ்யம் 2 படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் சம்மதித்தால் திரிஷ்யம் 2 படத்தை தமிழில் ரீமேக் செய்வேன் என்று படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் ஏற்கனவே கூறியுள்ளார்.

கோர்ட்டு வழக்கினால் இந்தியன் 2, விக்ரம் ஆகிய 2 படப்பிடிப்பிலும் கமல்ஹாசன் பங்கேற்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் பாபநாசம் 2 படத்தில் ஒரு மாதத்தில் நடித்து முடித்து விடலாம் என்பதால் அதில் நடிப்பதற்கு கமல்ஹாசன் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top