Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
07
என் செல்லத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன் ராஷ்மிகா..!

sooriyan fm Gossip - என் செல்லத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன் ராஷ்மிகா..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

387 Views
‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ராஷ்மிகா மந்தனா,தெலுங்கு படங்களில் நடிக்கும் போதே அவருக்கு தமிழ் ரசிகர்கள் ஏராளம்.

தனது கியூட் எக்ஸ்பிரஷன்ஸ் மூலம் ஏராளமான ரசிகர்களை ஈர்த்தவர் இவர்.தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் சமூக வலைத்தளங்களில் அக்டிவாக இருக்கும் ஒரு நபர்.இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவு வைரல் ஆகியுள்ளது.அதில் நண்பர்களே.. பல குழப்பங்களுக்கு நடுவே,எனது மகிழ்ச்சியான ஒன்றை நான் கண்டடைந்தேன்.இது முழு நேரமும் என்னை உற்சாகமாக வைத்துள்ளது.


என் செல்லத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.இவள் பெயர் ஆரா.. இவள் என் இதயத்தை 0.3 மில்லி செக்கனில் உருக்கிவிட்டாள்”என்று ராஷ்மிகா மந்தனா தனது செல்ல நாய்க்குட்டியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.
ராஷ்மிகா தனது செல்ல நாய்க்குட்டியை கொஞ்சும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top