Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
08
இயக்குனருக்குத் தொந்தரவு கொடுக்கும் நடிகர் தனுஷ்.

Sooriyan Gossip - இயக்குனருக்குத் தொந்தரவு கொடுக்கும் நடிகர் தனுஷ்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

181 Views
தனுஷ் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்குத் தயாரானாலும், உலகப்பரவல் தொற்றான கொரோனா காரணமாக திரை காண முடியாமல் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றது "ஜகமே தந்திரம்" திரைப்படம்.

இந்தநிலையில், ரசிகர்களிடம் இந்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பை தக்கவைக்கும் நோக்கில், அண்மையில் படத்தின் முன்னணிப் பிரபலங்கள் சமூக வலைத்தளமான இன்ஸ்ட்ராகிராம் மூலமாக ஒரு சந்திப்பை மேற்கொண்டனர்.

இதில், நடிகர் தனுஷ் "ஜகமே தந்திரம்" படத்தின் திரையிடல் தொடர்பில் கூறுகையில், இந்தப் படத்தின் வெளியீட்டுக்காக ரொம்ப நாளாக காத்துக் கொண்டு இருக்கிறோம். கடைசியாக இப்படம் மக்களிடம் போய் சேர இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடித்த சுருளி கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை இப்படத்தின் 2ம் பாகத்தை எடுக்குமாறு தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். அந்த அளவிற்கு சுருளி ரொம்ப பிடித்திருக்கிறது.

இந்த படம் என் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஏனைய பொதுவான திரைப்பட ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இப்படத்தின் பாடல்கள் பெரிய வரவேற்பைக் கொடுத்து இருக்கிறது. ஆனால், பாடல்களை விட பின்னணி இசை சிறப்பாக இருக்கும் என்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top