Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
08
விரைவில் சந்தையில் அறிமுகமாகவுள்ள Samsung Galaxy M21 Prime Edition Smartphone!

Sooriyan FM Gossip - விரைவில் சந்தையில் அறிமுகமாகவுள்ள Samsung Galaxy M21 Prime Edition Smartphone!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

444 Views

Samsung Galaxy M21 Prime Edition Smartphone விரைவில் சந்தையில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி Samsung சார்பில் எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும்,புதிய M Series Smartphone அந்நிறுவன வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இத்துடன் Galaxy M21 Prime Edition PIS சான்று பெற்று,Google play support கொண்ட சாதனங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

புதிய Prime Edition Modelஇல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட Galaxy M21 Modelஇல் குறித்த வசதிகள் இடம்பெற்றிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy M21 Prime Edition SM-M215G/DS எனும் Model இலக்கத்தினை கொண்டுள்ளது. இதே Model இலக்கம் கொண்ட Smartphone Google play support கொண்ட சாதனங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top